“இரட்டிப்பு மகிழ்ச்சி”…. தேனி, போடி பயணிகளுக்கு சூப்பர் செய்தி… இந்திய ரயில்வே நிர்வாகம் அசத்தல் அறிவிப்பு….!!!!
இந்திய ரயில்வே நிர்வாகம் மதுரை-தேனி எக்ஸ்பிரஸ் ரயிலை போடி வரை நீட்டிக்க அனுமதி கொடுத்துள்ளது. இதேபோன்று சென்னை-மதுரை இடையே 3 வாரம் இயக்கப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலை போடி வரை நீட்டிக்கவும் இந்திய ரயில்வே நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது. இந்த அறிவிப்புகளால்…
Read more