30 வருடங்களுக்கு முன்பு இறந்த மகளுக்கு “பேய் திருமணம்”… விசித்திர வழக்கத்தை கடைபிடிக்கும் வினோத கிராமம்….!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் துளு மொழி பேசும் மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய குடும்பத்தில் திருமணம் ஆகாமல் இளம்பெண்  இறந்துவிட்டால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் வினோத முறையை கடைபிடிக்கிறார்கள். அதாவது திருமணமாகாமல் ஒரு பெண் இறந்து…

Read more