Breaking: இது நாட்டு மக்களுக்கான முழுமையான பட்ஜெட்…. பிரதமர் மோடி பெருமிதம்…!!
நாடாளுமன்றத்தில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் பல்வேறு துறைகளுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பாதுகாப்புத்துறை, வேளாண்மை துறை, கல்வி, வேலைவாய்ப்பு, ஐடி துறை, ஊரக வளர்ச்சித்துறை, உள்துறை விவகாரங்கள் துறை,…
Read more