தனுஷ் நடிக்கும் “வாத்தி”…. புரமோஷன் வீடியோ வெளியீடு…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!
கோலிவுட் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வருகிற 17ம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் உருவாகி இருக்கும் “வாத்தி” படம் நேரடியாக வெளியாக உள்ளது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள…
Read more