போட்றா வெடிய!…. IPL 2023-ல் புது சாதனை படைத்த எம்.எஸ்.தோனி…. கொண்டாடும் ரசிகர்கள்…..!!!!
IPL கிரிக்கெட் தொடரின் 6-வது லீக் ஆட்டம் சேப்பாக்கத்தில் நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிக்கொண்டது. அப்போது டாஸ் வென்ற லக்னோ அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த வகையில் முதலில்…
Read more