பிவி சிந்துவுக்கு டிச.22-ல் டும் டும் டும்… மாப்பிள்ளை யார் தெரியுமா…? குவியும் வாழ்த்துக்கள்…!!
இந்தியாவின் சிறந்த பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து. இவர் இரு முறை இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ளார். இவருக்கு தற்போது 29 வயது ஆகும் நிலையில் தற்போது திருமணம் நடைபெற உள்ளது. அதன்படி டிசம்பர் 22ஆம் தேதி உதய்பூரில் பி.வி சிந்துவுக்கு…
Read more