“ரத்தன் டாடா மறைவு”…. மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்த போது கண்ணீர் விட்டு அழுத மத்திய அமைச்சர்….!!!
பிரபல தொழிலதிபரும், டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ரத்தன் டாட்டா உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல்வாதிகள் இரங்கல் தெரிவித்தனர். அவரது உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மகாராஷ்டிரா முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்நிலையில் ரத்தன் டாடாவை…
Read more