Dating செல்ல பணம் வழங்கும் அரசு… தம்பதிக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்த புதிதாக வரும் பாலியல் அமைச்சகம்… எந்த நாட்டில் தெரியுமா..?
இந்தியாவை விட 5 மடங்கு பெரிய நாடு ரஷ்யா. ஆனால் இந்த நாட்டில் மக்கள் தொகை வெறும் 14 கோடி தான். ரஷ்யாவில் மக்கள் தொகை விகிதம் குறைந்து வருவதால் அதனை அதிகப்படுத்த அரசாங்கமும் அதிபரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.…
Read more