தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை..!!
தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. மது இல்லாத தமிழகம் தொடர்பான வெள்ளை அறிக்கையை சமர்ப்பிக்க நேரம் ஒதுக்கி தருமாறு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். பாஜக மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன் உள்ளிட்ட 5 பேர்…
Read more