“கரும்புலி மானை வேட்டையாடி சாப்பிட்டுள்ளீர்கள்”.. பிஷ்னோய் சமுதாயத்திடம் சல்மான் கான் மன்னிப்பு கேட்கணும்… பாஜக எம்.பி வலியுறுத்தல்..!!
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதியான பாபா சித்திக் என்பவர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் சமீபத்தில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 3 பேரை கைது செய்துள்ள நிலையில் சிறையில் இருந்து…
Read more