பழைய ஓய்வூதிய திட்டம்.. ஷாக் கொடுத்த தமிழக அரசு…. திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்…!!!
தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலர் உதயசந்திரன் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது கருவூலக்கணக்கு துறையுடன் அரசின் தகவல் தொகுப்பு மையம், சிறுசேமிப்பு இயக்குனரகம் மற்றும் ஓய்வூதிய இயக்குனரகம் இணைக்கப்பட்டு விட்டதாக அவர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள்…
Read more