பள்ளி விடுதியில் “பல்லி” சாப்பாடு…. மருத்துவமனையில் 50 குழந்தைகள்…. போலீஸ் விசாரணை….!!
பீகார் மாநிலம் அர்வால் மாவட்டத்தில் உள்ள குர்தா பஜார் பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றின் விடுதியில் குழந்தைகளுக்கு பரிமாறப்பட்ட உணவில் பல்லி விழுந்துள்ளது. உணவை சாப்பிட்டு சுமார் 50 குழந்தைகள் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பல்லி விழுந்த…
Read more