“பொங்கல் பண்டிகை”…. பறை இசைக்கு நடனமாடி அசத்திய அமைச்சர் பொன்முடி…. வியந்து போன பொதுமக்கள்….!!!
தமிழ்நாடு முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து மக்களாலும் சாதி, மத, பேதமின்றி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம்…
Read more