உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற குகேஷுக்கு ரூ.5 கோடி பரிசு… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை குகேஷ் வென்றுள்ளார். இவர் சீன வீரரை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நிலையில் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். குகேஷுக்கு 18 வயது ஆகும் நிலையில் அவருக்கு உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றதற்காக 11.45…
Read more