பரப்புரையில் மயங்கி விழுந்தார் நிதின் கட்கரி… பரபரப்பு…!!!

மக்களவைத் தேர்தலையொட்டி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். 2ஆம் கட்டத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, மகாராஷ்டிராவின் யாவத்மல் பகுதியில் கட்கரி இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்டு வந்தார். அப்போது, மேடையில்…

Read more

ஆம்புலன்ஸ் முழுவதும் காசுதான் போகுது…. சீமான் பரபரப்பு குற்றசாட்டு..!!

நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவர் பேசிக் கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் குறுக்கிட்டதால் சிறிது நேரம் பேச்சை நிறுத்தினார். பின்னர் பேசிய அவர், “ஆம்புலன்ஸ் முழுவதும் பணத்தை எடுத்துக்கொண்டு செல்கிறார்கள். என் தம்பிகள் சிலரை கூப்பிட்டு…

Read more

2 ஆண்டுகள் சிறை தண்டனை.. தேர்தல் ஆணையத்தின் இறுதி எச்சரிக்கை அறிவிப்பு…!!

நாளை மாலை 6 மணிக்கு மேல் ஊடகங்கள், வலைதளங்களில் பரப்புரை மேற்கொள்ளக் கூடாது. மீறி பரப்புரை செய்தால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தவோ, அதில்…

Read more

மோடியின் கால் தூசிக்கு கூட உதயநிதி சமம் இல்லை… சரத்குமார் பரபரப்பு பேச்சு…!!

கடந்த 50 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தவில்லை. பாஜக மீது குறை கூறுவதை மட்டுமே வாடிக்கையாக கொண்டுள்ளது. பெண்களுக்கு உரிமை தொகை, இலவச பேருந்து வசதி வழங்கிவிட்டு அநாகரிகமாக திமுகவினர் பேசி வருகின்றனர். உலகமே பாராட்டும்…

Read more

“எனது மூத்த அண்ணன் ஸ்டாலின்” யாரையும் அப்படி கூப்பிட்டதில்லை…. ராகுல் நெகிழ்ச்சி…!!

“மு.க.ஸ்டாலின் எனது மூத்த சகோதரர்” என்று ராகுல்காந்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரைப்பாக தமிழ்நாட்டுக்கு வருகை தந்த அவர், திருநெல்வேலியில் காலை பிரச்சாரத்தை முடித்துவிட்டு, நேற்று மாலை கோயம்புத்தூருக்கு வருகை தந்தார். பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி,…

Read more

ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்…. அண்ணாமலையை விமர்சித்த ஆர்.பி உதயகுமார்….!!!

கோவையில் பரப்புரையில் ஈடுபட்டு வரும் பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக கூட்டணியிலுள்ள கட்சி வேட்பாளர்கள் மட்டுமே நாடாளுமன்றத்திற்கு எம்.பி.க்களாக செல்வர். மற்ற கட்சிகள் இரும்பு கடைக்கு செல்லும் என்று தெரிவித்தார். இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கருத்து…

Read more

பாஜக நமக்கு 3,000 ஆண்டுகள் பகை…. யாரும் ஒட்டு போடாதீங்க… சீமான் பரப்புரை…!!

காங்கிரஸ் நமக்கு அரை நூற்றாண்டுகள் பகை, ஆனால் பாஜக நமக்கு 3,000 ஆண்டுகள் பகை. பிரதமர் நரேந்திர மோடி தேர்தலுக்காக ஊர், தெரு, வீடு வீடாக வந்து ஆதரவு கேட்டாலும் ஒரு வாக்கு கூட பாஜகவுக்கு இல்லை என்கிற நிலையை மக்கள்…

Read more

அதிருப்தியில் பாதியிலேயே கிளம்பிய ராதிகா…. என்ன நடந்தது…???

விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா, திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் சில இடங்களில் மட்டுமே பேசிவிட்டு, பரப்புரையை பாதியிலேயே ரத்து செய்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். பாஜகவினரிடம் போதிய ஒத்துழைப்பு இல்லை. அதேபோல், சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் கூட்டமும் சேரவில்லை. இதனால், அதிருப்தியடைந்த…

Read more

பாஜகவுக்கு வாக்களித்தால்…. காஷ்மீரின் நிலை நாளை நமக்கும் வரலாம் – CM ஸ்டாலின்…!!!

பாஜகவிற்கு வாக்களித்தால், காஷ்மீரின் நிலை நாளை நமக்கும் வரலாம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தஞ்சையில் பேசிய அவர், ‘இந்தியா கூட்டணி அமைய நான் காரணமாக இருந்தேன் என்பதால் என் மீது பிரதமருக்கு கோபம். பாஜகவின் பாணி ஒரு சர்வாதிகாரம். மக்களின்…

Read more

ஆரம்பிக்கலாங்களா…? அதிரடியில் இறங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் …!!!

Speaking4India என்ற பெயரில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆடியோ பரப்புரையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கினார். இந்தியாவை பாஜக அரசு எப்படி எல்லாம் உருக்குலைத்தார்கள் என பேச வேண்டி உள்ளது. எதிர்காலத்தில் நாம் கட்டமைக்க விரும்புகிற சமத்துவ, சகோதரத்துவ இந்தியா குறித்து பேச உள்ளேன்.…

Read more

மேடையில் “ஐ லவ் யூ” சொன்ன நபருக்கு…. சற்றும் யோசிக்காமல் சீமான் அளித்த ரிப்ளை…..!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்,.27 ஆம் தேதி (நாளை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்த நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்தனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… சில்வர் குடத்துக்காக அடித்துக் கொண்ட பெண்கள்… பெரும் பரபரப்பு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க சார்பாக போட்டியிடும் இ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து மக்களவை உறுப்பினர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளார். இந்த கூட்டத்திற்கு வரும் பெண்களுக்கு சில்வர் குடம் மற்றும் தட்டு பரிசாக வழங்கப்படுவதாக கூறி அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் கூட்டத்திற்கு…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – திமுக கூட்டணி வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் 2 நாட்கள் பரப்புரை..!!

திமுக கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் 2 நாட்கள் பரப்புரை மேற்கொள்கிறார்.. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி வேட்பு மனுதாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது. 121 வேட்பாளர்கள் தாக்கல் செய்திருந்தார்கள். இந்நிலையில் இன்று 11 மணி…

Read more

Other Story