வடிவேலு பட பாணியில் அரங்கேறிய சம்பவம்…. எனக்கு அவ 2வது மனைவி, அவளுக்கு நான் 3வது கணவர்… போலீசை தலைச்சுற்ற வைத்த நபர்….!!!
சேலம் அருகே கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பேண்ட் சட்டை அணிந்து டிக் டாப் வாலிபர் ஒருவர் ஒருவித தயக்கத்துடன் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை விசாரித்த போது தனது மனைவி மற்றும் ஐந்து வயது மகன் மாயமாகிவிட்டதாக புகார் அளிக்க…
Read more