அப்படி போடு..! இனி பத்ம விருது வென்றவர்களுக்கு மாதம்தோறும் ரூ.30,000… அரசு அசத்தல் அறிவிப்பு..!!!
மத்திய அரசு பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கி கௌரவிக்கிறது. அதன்படி திரையுலகில் சாதனை புரிபவர்கள், கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், விளையாட்டு, பொதுப்பணி, சமூகப்பணி மற்றும் வர்த்தக உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதிப்பவர்களுக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன், மற்றும் பத்ம…
Read more