ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் ஆப்ரேட்டர் பணியிடங்கள்…. வாய்ப்பை தவறவிடாதீர்கள்…!!!
மத்திய அரசின் புகழ்பெற்ற ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் 81 ஆப்ரேட்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கெமிக்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த பணியிடங்கள் உள்ளன. 4 ஆண்டுகள் பதவிக்கால அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு…
Read more