அடப்பாவி..! நடுரோட்டில் இப்படியா செய்வீங்க… “அதிர்ந்த வாகன ஓட்டிகள்”… பதற வைக்கும் வீடியோ..!!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது நடு ரோட்டில் பைக்கில் இரு வாலிபர்கள் செல்கிறார்கள். அவர்கள் குடிபோதையில் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்று நிலையில் திடீரென நடுரோட்டில்…
Read more