சத் பூஜை…. மாசடைந்த யமுனை ஆறு…. பொதுமக்கள் குளிக்க தடை…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!
உத்திரபிரதேசம், பீகார், மத்திய பிரதேஷ் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சத் பூஜை என்ற முக்கியமான பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகையின் போது பக்தர்கள் உண்ணா நோன்பு, சூரியனுக்கு, பிராத்தனை செய்தல், புனித நீராடல் மற்றும் தண்ணீரில் தியானம்…
Read more