இன்றுடன் முடிகிறது மீன்பிடி தடைக்காலம்…. கடலுக்கு செல்ல தயாராகும் மீனவர்கள்…!!!
கடல் வளத்தை பாதுகாக்கவும் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்காகவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி தமிழகத்தில்…
Read more