தமிழ்நாடு முழுவதும் இனி இதற்கு நிரந்தர தடை…. அரசாணை வெளியீடு…!!
தமிழகத்தில் சமீபகாலமாக தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்கொலை மரணங்கள் குறைக்கும் விதமாக தமிழகத்தில் உயிர்க்கொல்லியான மூன்று சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த எலி மருந்துகளுக்கு நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இனி மொத்தமாகவோ, சில்லறையாகவோ யாரும்…
Read more