“கேள்விகளுக்கு சரியான பதில் சொன்னால் தான் நிதி வழங்கப்படும்”…. அமைச்சர் பிடிஆர் அதிரடி…!!!

சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது…

JUST IN: UPI பேமெண்ட்களை ஊக்குவிக்க ரூ.2,600 கோடி நிதி ஒதுக்கீடு…!!!

ரூபே டெபிட் கார்டுகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள BhIM-UPI பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதற்காக 2600 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்தை செயல்படுத்த மத்திய…

“சென்னையில் நமக்கு நாமே திட்டம்”… பொதுமக்களும் நிதி வழங்க முன்வர வேண்டும்… அழைப்பு விடுத்த கமிஷனர்…!!!!!

சென்னை மாநகராட்சி கமிஷனர் சுகன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின்…

பொங்கல் பரிசு: ரூ.2,356.67 கோடி ஒதுக்கீடு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடம்…

தமிழகத்தில் 10 புதிய பேருந்து நிலையங்கள்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் பேருந்து நிலையங்களை புணரமைக்கும் பணி மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழக அரசு…

கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்கிறதா…? போக்குவரத்து துறை மந்திரி பேட்டி…!!!!!

கர்நாடக போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீ ராமுலு பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது, கர்நாடகத்தில் ஆதி…

ரஷ்யாவுக்கு எதிராக ஆயுதங்கள் வழங்கல்… சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான்…!!!!!

உக்ரைன் நாட்டிற்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்னும் பெயரில் ரஷ்யா மேற்கொண்டு வரும் போரானது தொடர்ந்து ஆறு மாதங்களை கடந்து நீடித்து…

பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்க நிதி ஒதுக்கீடு…. மாநில அரசு வெளியிட்ட தகவல்….!!!!

ராஜஸ்தான் அரசு 2022-2023 பட்ஜெட்டில் பெண்கள், சிறுமிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்திற்காக ரூபாய்.200 கோடி ஒதுக்கீடு செய்து இருக்கிறது…

மக்களே…. இனி சிலிண்டர் மானியம் அதிகம் கிடைக்கும்?…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் மக்களுக்கு சுகாதாரமான சமையல் எரிவாயு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தை…

தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு…. அடுத்த 4 வருடங்களுக்கு ரூ.7000 கோடி…. அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

தர்மபுரி அரசு மருத்துக் கல்லூரி கலையரங்கில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற நான்கு மாவட்டங்களிலுள்ள கல்வி அதிகாரிகளுடனான மண்டல அளவிலான…

தமிழக சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு….. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தை சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு ரொக்க பரிசு வழங்குவதற்கான நிதிகளை ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக…

BREAKING : உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.752 கோடி ஒதுக்கீடு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள மாநில நிதி ஆணையத்தின் கீழ் ரூ.752 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு…

தமிழகத்தில் பாமாயில் உற்பத்தி அதிகரிப்பு…. ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கீடு…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் பாமாயில் சமையல் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் எண்ணெய் பனை சாகுபடியை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக…

தமிழ் வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதிகளின் விவரம்…. உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்…!!!

தமிழ் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளின் விவரம் குறித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் உலக ஆராய்ச்சி தமிழ்…

கோவை விமான நிலையத்தை தரம் உயர்த்த….. ரூ.1,032 கோடி நிதி ஒதுக்கீடு…. முதல்வர் அதிரடி….!!!!

கோவை நீலகிரியில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் முக ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு…

தமிழகத்தில் அரசு பள்ளிகளில்…. அமைச்சர் சொன்ன முக்கிய அப்டேட்…!!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெரும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக படித்து வந்தனர். இதனையடுத்து…

மாணவர்களுக்கு குட் நியூஸ்…. வகுப்பறைகள் மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கீடு…. கல்வித்துறை அமைச்சர் தகவல்….!!!

வகுப்பறைகள் மேம்பாட்டிற்காக 7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 2022 -2023 ஆம் நிதியாண்டுக்கான…

#JUSTIN: 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.949 கோடி ஒதுக்கீடு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…..!!!!!

கிராமப்புறங்களில் 100 நாட்கள் வேலை உறுதி திட்டத்தின் வாயிலாக ஏழை மக்கள் பயனடைந்து வருகின்றனர். 100 நாள் வேலைத் திட்டத்திற்கு தமிழ்நாடு…

தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி அனைவருக்கும் வீடு…. அரசு அதிரடி….!!!!

கிராமப்பகுதிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் வீடு இல்லாதவர்களுக்கு சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் அரசால் கட்டப்பட உள்ளது. தமிழ்நாடு நிதிநிலை…

நகைக்கடன் தள்ளுபடி குறித்த முக்கிய அறிவிப்பு…. தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

நகை கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளை அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நகை கடன்…

BREAKING : ஜாலியோ ஜாலி…. அரசு ஊழியர்களுக்கு…. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக…

அடேங்கப்பா….! ராணுவத்திற்கு 230 பில்லியன் டாலர்….பட்ஜெட்டில் சீனா ஒதுக்கீடு…!!

கடந்த ஆண்டைவிட சீன ராணுவத்திற்கு 7.1 சதவீதம் கூடுதலாக  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகத்திலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ராணுவத்திற்கு…

அழிந்து வரும் உயிரினம்…. ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு…. தமிழக அரசு வெளியிட்ட அரசாணை….!!!!

தமிழக அரசு ரூ.5 கோடியை மன்னார் வளைகுடாவில் கடற்பசு பாதுகாப்பிற்காக நிதி ஒதுக்கீடு செய்வதாக அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது அழிந்து வரும்…

தொழில்துறை 4.0 திட்டத்திற்கு ரூ.2,201 கோடி நிதி ஒதுக்கீடு…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் தொழில் துறை 4.0 திட்டத்திற்கு ரூ.2,201 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரூ.2,201கோடி செலவில் 71…

JUSTIN : பனை ஆராய்ச்சி…. 1 கோடி நிதி ஒதுக்கீடு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

பனை ஆராய்ச்சிக்காக தமிழக அரசு ஒரு கோடி நிதியை ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் முன்பெல்லாம் பனை மரங்களின் எண்ணிக்கை…

“நம்ம ஊரு திருவிழா”…..  ரூ.91 லட்சம் நிதி ஒதுக்கீடு…. வெளியான முக்கிய தகவல்….!!!!

சென்னையில் நடைபெறும் பிரம்மாண்ட கலை விழாவுக்காக 90 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது . பொங்கல் பண்டிகையை…

BREAKING : “கொரோனா நிவாரணம்”.,… ரூ.104 கோடி ஒதுக்கீடு…. வெளியான முக்கிய தகவல்….!!!

கடந்த ஆண்டு முதல் பரவ தொடங்கியது கொரோனா தொற்று காரணமாக பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அதிலும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக…

மழை வெள்ள பாதிப்பு: 14 துறைகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு…. தமிழக அரசு…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த மாதம் நல்ல மழை பெய்தது. இதனால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டதால் மக்கள் கடுமையாக…

செம சூப்பர்…! கல்விக்காக மட்டும் ரூ.32 கோடி ஒதுக்கீடு…. அமைச்சர் பெருமிதம்…!!!!

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி பவளவிழா ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் பெரியகருப்பன் விழாவை தொடங்கி வைத்து…

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தொழிற்கல்வி படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கட்டண நிதி 74 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக…

தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…. சற்றுமுன் மத்திய அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத் திட்டங்களுக்கு ரூ.805.92கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. 15வது நிதிக்குழு பரிந்துரைப்படி நகர்புறம்,…

வெள்ளத் தடுப்புக்கு ஒதுக்கிய ரூ.6,700 கோடி எங்கே?…. பதிலளிக்குமா கடந்த கால ஆட்சி?….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டிருக்கிறது.அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த 3 நாட்களாக…

2 இடங்களில் முடிந்தது… “சீக்கிரம் 3,085 கோவில்களில் கட்டப்படும்”… அமைச்சர் சேகர் பாபு!!

தமிழகத்தில் 3,087 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கம், புலியூர் பாரத்வாஜேஸ்வரர் கோவிலில் உலோகத்…

ஜிஎஸ்டி கவுன்சில்: தமிழகத்திற்கு ரூ. 267,90 கோடி ஒதுக்கீடு… மத்திய அரசு….!!!

லக்னோவில் இன்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 11 மாநிலங்களுக்கு நகர்புற வளர்ச்சிக்காக ரூ.4,943,73 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய அரசு…

தமிழ்நாடு பட்ஜெட் 2021: எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு…. இதோ முழு விவரம்…..!!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று  காலை…

தமிழகத்திற்கு ரூ. 533.2 கோடி… மத்திய அரசு அதிரடி…!!

தமிழகத்தில் கொரோனா சூழலை கட்டுப்படுத்துவதற்காக 533.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதத்திலிருந்து கொரோனா…

இந்தியாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி…. 135 கோடி நிதி உதவி…. சுந்தரம் பிச்சை அறிவிப்பு….!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மிக மோசமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் 2 வது…

தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா…

BREAKING: வாக்குகளை பெற நிதி ஒதுக்கீடு கூடாது… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தேர்தல் வாக்குகளைப் பெற நிதி ஒதுக்கீடு கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல்…

“மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி”…. ரூ. 8,754 கோடி நிதி ஒதுக்கீடு…!!!

நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 8 ஆயிரத்து 754 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம்…

சாலைகளுக்கு விடிவுகாலம்… ரூபாய் எட்டு கோடி நிதி ஒதுக்கீடு… எம்எல்ஏ ராஜேஷ்குமார் அறிக்கை..!!!

கிள்ளியூர் சட்டசபைத் தொகுதியில் சாலை சீரமைப்பு பணிக்காக ரூபாய் 8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எம் எல் ஏ ராஜேஷ்குமார் அறிக்கை…

வனத்துறைக்கு புதிய கட்டிடம்…. 30 கோடியில் மீதி கொடுங்க…. தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கை….!!

வனத்துறை தலைமையக கட்டிடம் கட்டுவதற்கான மீதி நிதியை ஒதுக்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க உள்ளது. சென்னையில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும்…

கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு கோரி தர்ணா…!!

கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோரி ஊராட்சி மன்ற கூட்டமைப்பினர் விருதாச்சலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

கொரோனா தடுப்பு பணிக்கு…. ரூ44,00,00,000….. அரசாணை வெளியிட்ட தமிழக அரசு….!!

கொரோனா தடுப்பு பணிக்காக ரூ 44கோடி நிதியை ஒத்துக்கியதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும்…

ஜூன் மாத வருவாய் பங்கீடு…தமிழகத்திற்கு ரூ.335.41 கோடி நிதி விடுவிப்பு… மத்திய அரசு!!

ஜூன் மாதம் வருவாய் பங்கீட்டு நிதியாக தமிழ்நாட்டிற்கு ரூ.335.41 கோடியை மத்திய அரசு விடுத்துள்ளது. 15வது நிதிக்குழு பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு…

சிறு, குறு நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்க ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

சிறு, குறுதொழில் நிறுவனங்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்க பிரதமர் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சிறு,…

100 நாள் வேலை திட்டத்துக்காக கூடுதலாக ரூ. 40,000 கோடி நிதி ஒதுக்கீடு – நிதியமைச்சர் அறிவிப்பு!

100 நாள் வேலை திட்டத்துக்காக கூடுதலாக ரூ. 40,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா…

கொரோனா தடுப்பு சுகாதார நடவடிக்கைகளுக்காக ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு – நிர்மலா சீதாராமன்!

மருத்துவம், சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பிற்காக பேரிடர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பில், மருத்துவ…

ரூ.37,06,12,50,00,000 ஒதுக்கீடு….. வீரியமாக செயல்படும் அமெரிக்கா ….!!

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளுக்கும் விரைவாக பரவி…