சின்ன வயசுல இருந்தே ஆசைப்பட்டேன்… ஆனா ரொம்ப கேலி பண்ணி கிண்டல் பண்ணாங்க… நிர்மலா சீதாராமன் வேதனை..!!

மக்களவையில், வங்கிகள் குறித்த சட்ட திருத்த மசோதா தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஹிந்தியில் பதிலளித்தார். அவரது பேச்சில் குறை உள்ளதாக இண்டியா கூட்டணி கட்சிகள் தெரிவித்தனர். இதற்கு நிதி அமைச்சர் கூறியதாவது, என்னை…

Read more

மரியாதை ரொம்ப முக்கியம்… தமிழர்களை சீண்டாதீங்க… ஒன்றிய அரசுக்கு கனிமொழி எம்பி எச்சரிக்கை…!!!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் … தமிழகத்தின் பிரபல அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் மன்னிப்பு கேட்கும் வீடியோ தமிழகத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் ஒன்றிய அரசும் ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் மரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி…

Read more

“பட்ஜெட்டில் எந்த துறைக்கும் குறைவாக நிதி ஒதுக்கவில்லை”…. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…!!!!

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் எந்த துறைக்கும் குறைவான நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கடந்த வருடத்தை விட எந்த துறைக்கும் பட்ஜெட்டில் இந்த வருடம் குறைவான நிதி ஒதுக்கப்படவில்லை. அதன்…

Read more

#UnionBudget 2023: மாசு ஏற்படுத்தும் வாகனங்கள் மாற்றப்படும்…!!!!

2023 – 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது.…

Read more

பட்ஜெட் கூட்டத்தொடர்… நாடாளுமன்றத்தில் இன்று அனைத்து கட்சி கூட்டம்… வெளியான தகவல்..!!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தொடக்க நாளில் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார். அதனை…

Read more

18- ம் நூற்றாண்டில் இருந்து… பட்ஜெட் உரை அடங்கிய சூட்கேஸ்களின் வரலாறு இதோ…!!!!!

பட்ஜெட் என்பது பிரெஞ்சு வார்த்தையான “போஜட்” என்பதிலிருந்து வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 18-ம் நூற்றாண்டின் போது பிரிட்டிஷ் அரசின் நிதி அமைச்சர் அரசின் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்துள்ளார். அப்போது பட்ஜெட்டை திறங்கள் என்று பொருள்படும் விதமாக நிதி…

Read more

Other Story