அரியவகை நோயால் பாதிக்கபட்டுளேன்…. அதனால் இந்த பிரச்சினை இருக்கு…. நடிகை ஸ்ருதிஹாசன் வேதனை…!!
நடிகை ஸ்ருதிஹாசன் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நான் பிசிஓஎஸ் எனும் அரிய வகை நோயால் அவதிப்படுகிறேன். இதனால் மாதவிடாய் பிரச்சனை ஏற்பட்டு வேலைகளை சரியாக செய்ய முடியவில்லை., கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு…
Read more