“3 படத்தின் காதல்”…. தனுஷ்- ஸ்ருதிஹாசன் குறித்து பரவிய தகவல்கள் உண்மையா…? அவரே சொன்ன விளக்கம்…!!!
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சுருதிஹாசன். இவர் நடிகர் தனுஷ் உடன் சேர்ந்து நடித்த 3 திரைப்படம் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருந்தார்.…
Read more