சமந்தாவுக்கு டஃப் கொடுப்பாரா.. புஷ்பா 2 படத்தில் குத்தாட்டம் போடும் நடிகை ஸ்ரீலீலா… போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவிப்பு..!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை ஆக வலம் வருபவர் ஸ்ரீலீலா. இவர் தெலுங்கு சினிமாவில் நடிக்கும் அத்தனை படங்களும் சூப்பர் ஹிட். இவர் நடனம் ஆடுவதில் கில்லாடி. நடிகை ஸ்ரீலீலா சமீபத்தில் மகேஷ்பாபு உடன் சேர்ந்து நடித்த படத்தில் ஒரு பாடலுக்கு…
Read more