“அமைச்சர் பீடிஆரின் 2-வது ஆடியோ”…. இது திமுகவுக்கு நல்லதல்ல… நடிகை கஸ்தூரி கருத்து…!!!
தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கஸ்தூரி. இவர் அடிக்கடி அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை தெரிவித்து வருவார். அந்த வகையில் தற்போது பாஜக அண்ணாமலை வெளியிட்டுள்ள அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ குறித்த தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.…
Read more