பாலிவுட் சினிமாவின் டாப் நாயகி…. கோடியில் புரளும் நடிகை ஆலியா பட்… ஆனா பிளஸ் 2 கூட முடிக்கல…!!!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆலியா பட். இவர் சினிமா பின்புலம் உள்ள குடும்பத்திலிருந்து திரைத்துறைக்கு வந்தவர். இவர் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் ராஹா என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில்…
Read more