இறப்பதற்கு முன்பு ரீல் மகளுக்கு நடிகர் மாரிமுத்து அனுப்பிய வீடியோ…. பார்த்ததும் கலங்கிய ரசிகர்கள்….!!!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் மாரிமுத்து. இவர் பல திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் டப்பிங் பணியை முடித்துவிட்டு வெளியில் கிளம்பும்போது மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்தார். இந்த நிலையில்…
Read more