Breaking: நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு…!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது நேற்றைய உஸ்மானிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் மதில் சுவர் ஏறி குதித்து கற்களை வீசி எறிந்து தாக்குதல் நடத்தியதோடு பூந்தொட்டிகளை உடைத்து சேதப்படுத்தினர். அதாவது புஷ்பா 2…
Read more