பரபரப்பு..! மீண்டும் கார் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
நடிகர் அஜித் சொந்தமாக கார் ரேஸ் வைத்துள்ளார். துபாயில் நடைபெற்ற ரேஸ் போட்டியில் அவருடைய அணியானது மூன்றாவது இடம் பிடித்தது. முன்னதாக அவர் பயிற்சியில் ஈடுபட்ட போது விபத்து ஒன்றில் சிக்கினார். அதில் காயம் இன்றி உயிர்த்தப்பினார். இந்த நிலையில் ஸ்பெயினில்…
Read more