கடந்த 3 நாட்களில் மட்டும்… குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட 2,441 பேர் கைது… அசாம் அரசு அதிரடி நடவடிக்கை…!!!!

நாட்டின் பல பகுதிகளில் பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த குழந்தை திருமணங்களை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசு…

Read more

மருந்து உற்பத்தியின் தர மதிப்பீடு… 105 ஆய்வகங்களுக்கு அங்கீகாரம்… மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தகவல்…!!!!

மத்திய, மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலமாக நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் ஆய்வு செய்யப்படுகிறது. அதேபோல் போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மருந்துகளின் மூலக்கூறு உற்பத்தியை மதிப்பீடு…

Read more

தமிழகத்தில் கல்வி அல்லாத பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தினால்…? அமைச்சர் எச்சரிக்கை…!!!!

கல்வி அல்லாத பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தினால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சாவூரில்  செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, மாணவர்களை பொருத்தவரை…

Read more

Thuthukudi: “குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள்”… தொழிலாளர் துறை அலுவலர்கள் அதிரடி நடவடிக்கை…!!!

தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 37 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தொழிலாளர் ஆணையாளர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் குடியரசு தினமான நேற்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 37 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை அலுவலர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கின்றார்கள். இது…

Read more

அட்ராசக்க..! ரேஷன் புகார்கள்: இனி ஒரு வாரத்தில் நடவடிக்கை…. கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு….!!!

குடியரசு தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுதும் கிராம சபைக் கூட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த கூட்டங்களில்  ஊராட்சிகளின் அந்தந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய மாநில அரசு திட்டங்களுக்கான…

Read more

மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள்… ஆதார் எண்ணுடன் சுயவிவரத்தை சமர்ப்பிக்க அரசு வேண்டுகோள்…!!!!

மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் அதிலும் குறிப்பாக 75 சதவீதத்திற்கும் மேல் உடல் பாதிக்கப்பட்டவர்கள், முதுகு தண்டுவடம், மனவளர்ச்சி குன்றியவர்கள், நாட்பட்ட நரம்பியல் பாதிப்பு, பார்க்கின்சன்…

Read more

திருத்துறைப்பூண்டியில் இருந்து இந்த கிராமங்களுக்கு பேருந்து இயக்கப்படுமா…? எதிர்பார்ப்பில் மக்கள்…!!!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே புஞ்சையூர், முன்னியூர், பூசலாங்குடி, கீரக்களூர், ஆண்டி கோட்டகம், புழுதிக்குடி, சிதம்பர கோட்டகம், சோளிங்கநல்லூர் போன்ற கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் வசித்து வரும் மக்கள் திருத்துறைப்பூண்டி, கோட்டூர் போன்ற ஊர்களுக்கு செல்வதற்காக போதுமான போக்குவரத்து வசதி…

Read more

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி… “இதை செய்தால் கடும் நடவடிக்கை”…? போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை…!!!!

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டுபட்டியில் இன்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் வெளியில் உள்ள செய்தி…

Read more

“இலவச பேருந்தில் தினமும் 40 லட்சம் பெண்கள் பயணம்”… போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்…!!!!

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது அ.தி.மு.க எம்.எல்.ஏ.கே.விஜயபாஸ்கர் விராலிமலை – துவரங்குறிச்சி இடையே முறையான பேருந்துகள் இயக்கப்படுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், விராலிமலை – துவரங்குறிச்சி தூரம் 32 கிலோ…

Read more

சுபஸ்ரீ மரணம்…!! ஈஷா யோகா மையம் பற்றி அவதூறு பரப்பினால் நடவடிக்கை….!!!!

கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக சென்ற சுபஸ்ரீ என்ற பெண் ஈஷா யோகா மையத்தில் இருந்து வெளியே சென்ற நிலையில், செம்மேடு பகுதியில் உள்ள ஒரு கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்…

Read more

நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்… நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை…!!!!!

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் மளிகை, துணி, இறைச்சி, காய்கறிகள், பழங்கள் என 1500 கடைகள் அமைந்துள்ளது. மேலும் 500 தற்காலிக கடைகளும் அமைந்துள்ளது. இங்கு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த மார்க்கெட்டில்…

Read more

தமிழகம் முழுவதும் சோதனை… கூட்டுத்தொகை 8 வரும் பதிவு எண்கள்… திருப்பூரில் 3 கார்கள் பறிமுதல்..!!!

திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுத்தொகை எட்டு வரும் போலி பதிவு எண்களைக் கொண்டு இயங்கி வந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் கூட்டுத் தொகையாக எட்டு வரும் போலி பதிவு எண்களை உருவாக்கி இரண்டாம் தர வாகனங்களை விற்பனை செய்திருப்பதாக குற்றச்சாட்டு…

Read more

சத்தீஸ்கரில் 12 ஜோடிகளுக்கு திருமணம்… சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் அதிரடி…!!!!

சத்தீஸ்கரில் உள்ள சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் தீவிரமுடன் செயல்பட்டு வருகின்றனர். கடந்த காலத்தில் வீரர்கள், பொதுமக்கள் மீது தாக்குதல், அரசியல்வாதிகள் கடத்தல், வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் போன்றவை நடைபெற்றுள்ளது. இதனால் அந்த பகுதியில் வசித்து வரும் மக்கள் அச்சத்துடன் இருந்தனர். அதேபோல்…

Read more

நாடு முழுவதும் ஒரு மாத கால இயக்கம்… ஏன் தெரியுமா…? ரயில்வே பாதுகாப்பு படையின் புதிய அறிமுகம்…!!!!!

பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் வேறு யாரும் ஏறாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஒரு மாத கால இயக்கத்தை ரயில்வே பாதுகாப்பு படை அறிமுகப்படுத்தியது. இதில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பெட்டிகளில் பயணம் செய்த 1,500- க்கும் மேற்பட்டவர்கள் மற்றும்…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் அதிர்ச்சி… அதிகரிக்கும் மோசடிகள்… தமிழக அரசு அதிரடி நடவடிக்கை…!!!!!

ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு சார்பாக மலிவு விலையிலும், இலவசமாகவும் உணவு தானிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் நிறைய உதவிகள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தினை நிறைய பேர் தவறாக பயன்படுத்துகின்றனர்.…

Read more

எலான் மஸ்க்கின் சிக்கன நடவடிக்கை… டிஷ்யூ பேப்பரை கையோடு எடுத்துச் செல்லும் அவல நிலை… வெளியான தகவல்…!!!!!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியவுடன் அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அதிலும் குறிப்பாக நிறுவனத்தின் செலவினங்களை குறைப்பதற்காக அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்ந்து விமர்சனங்களுக்கு ஆளாகி வருகின்றன. எலான் மஸ்க் ட்விட்டர்…

Read more

சென்னையில் பெரிய அளவு குண்டு வெடிக்கும்… போலீசாருக்கு கடிதம் அனுப்பிய நபர் கைது…!!!!

கர்நாடக மாநிலம் ஹோஸ்பேட் தாலுகாவை சேர்ந்தவர் அனுமந்தப்பா (41). இவர் சமீப காலத்தில் திருட்டு லேப்டாப் ஒன்றை  எடுத்துக்கொண்டு சென்னையில் உள்ள ரிச்சி தெருவிற்கு சென்றுள்ளார். அங்கு பழுதான நிலையில் இருந்த லேப்டாப்பை பழுது நீக்கு விற்று தரும்படி கடைக்காரரிடம் கொடுத்துள்ளார்.…

Read more

“ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விண்ணப்பிக்கலாம்”… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

திருச்சி மாவட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விண்ணப்பித்துக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, திருச்சி மாவட்டத்தில் இந்த வருடத்திற்கான ஜல்லிக்கட்டு போட்டி நடதத்துவதற்கு விண்ணப்பங்கள்…

Read more

தூத்துக்குடி விமான நிலையம்… “சர்வதேச பயணிகள் பரிமாற்று விமான நிலையமாக மாற்ற வேண்டும்”… மத்திய மந்திரியிடம் கோரிக்கை மனு…!!!!!

சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடிக்கு வந்த மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி வி.கே.சிங் அகில்  இந்திய வர்த்தக தொழிற்சங்க தலைவர் டி.ஆர் தமிழரசுவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்று அளித்துள்ளார். அந்த மனுவில்  கூறப்பட்டுள்ளதாவது, தூத்துக்குடி விமான…

Read more

Other Story