JUSTIN: சென்னையில் தோல் பொருள் ஏற்றுமதி நிறுவனங்களில்…. 2-வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை….!!!!
சென்னையில் உள்ள தோல் பொருள் நிறுவனத்தின் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாக சோதனை மேற் கொண்டு வருகிறார்கள். சென்னையில் உள்ள கிண்டியில் ஹேண்ட் பேக், ஆடைகள், காலணிகள் போன்ற பொருட்களை தயார் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் அலினா என்ற தோல்…
Read more