+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு…. நாளை முதல் பள்ளிகளில்…. வெளியான முக்கிய உத்தரவு…!!!
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகளானது கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியானது. 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். பொதுத்தேர்வில் 47,934 பேர் தேர்ச்சி அடையவில்லை. இதனால், அவர்களுக்கான துணைத்தேர்வு தேதி ஜூன் 19 முதல் ஜூன் 26 வரை…
Read more