“எல்லா சாமியும் ஒன்னுன்னு சொன்னேங்கைய்யா” விசிக கட்சிக்காரங்க 20 பேர் சேர்ந்து அடிச்சிட்டாங்க…. வலியால் துடிக்கும் இன்ஸ்டா பிரபலம் வைரலாகும் வீடியோ…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன். இவர் சமீபத்தில் பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் அவர் பழனி முருகன் கோவிலுக்கு சென்ற…

Read more

உளவியல் ரீதியாக நெருக்கடி…. கடும் மன வருத்தத்தில் தொல்.திருமாவளவன்…!!

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் நேற்றிரவு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதுகுறித்து அவர், மத்திய அரசு உளவியல் ரீதியாக நெருக்கடி தருவதாக குற்றம் சாட்டினார். அத்துடன், பாஜக அல்லது பாஜக ஆதரவு நபர்களிடம் வருமான வரித்துறையோ, அமலாக்கத்துறையோ…

Read more

3 தொகுதி கேட்டுளோம்…. திமுக கூட்டணியில் தான் உள்ளோம்…. யாரும் காத்திருக்க வேண்டாம்…. எந்த கட்சியும் வெளியேறாது…. விசிக தலைவர் திருமா பேட்டி..!!

சென்னையில் விசிகவின் உயர்நிலை குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மக்களவைத் தேர்தல், திமுக உடனான தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக்கு பின் சென்னை அசோக் நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து…

Read more

மிக்ஜாம் புயல் – விசிக உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகையான ரூ.10 லட்சத்தை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார் தொல்.திருமா.!!

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக ரூ 10 லட்சத்தை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார் விசிக தலைவர் தொல். திருமாவளவன். தமிழக முதல்வர் ஸ்டாலினின் அலுவலக எக்ஸ் பக்கத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. தொல் திருமாவளவன்…

Read more

”வேளச்சேரி தீர்மானம்” முன்மொழிந்த திருமா…! ஜாதி, மதம், இனம் கடந்து கெத்துக் காட்டும் விசிக…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அரசியல் களத்தில் இருக்கின்ற இயக்கம் முழுமையான ஒரு அரசியல் இயக்கமாக மாற வேண்டும்.  ஒரு பொலிட்டிக்கல் ஆர்கனைசேஷன். பொலிடிகல் பார்ட்டி,  சாதி சங்கம் என்பது சமூக இயக்கம்.…

Read more

BREAKING : பல மாவட்டங்களில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்…!!

விசிகவில் மறுசீரமைப்பு நடவடிக்கையாக பல்வேறு மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்து புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்து அக்கட்சி தலைவர் திருமா உத்தரவிட்டுள்ளார். சென்னை, திருவள்ளூர், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, திருப்பூர், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, கோவை, சேலம், ஈரோடு,…

Read more

மீண்டும் தப்பி தவறி பிஜேபி ஆட்சிக்கு வந்தால், இந்த நாட்டை, மக்களை யாராலும் காப்பாற்ற முடியாது; திருமாவளவன் எச்சரிக்கை!!

திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தேர்தலின் வாக்குப்பதிவின் போது 100 விழுக்காடு முஸ்லிம்களும்,  கிறிஸ்தவர்களும் வாக்களிக்க வர வேண்டும் என திருமாவளவன் எம்.பி வேண்டுகோள்…

Read more

“தமிழ்நாட்டில் உடனே ஆவண கொலை தடுப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்”…. தொல். திருமாவளவன் கோரிக்கை…!!

தமிழ்நாட்டில் சமீப காலமாகவே சாதி ஆவண கொலைகள் அதிகரித்து வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, இந்தியாவில் வட மாநிலங்களில் தான் ஜாதி ஆவண கொலைகள் அதிகமாக நிகழும். ஆனால்…

Read more

தமிழ்நாடு முழுதும் ஏப்ரல் 14-ல் ஜனநாயகம் காப்போம் அணிவகுப்பு… தொல். திருமாவளவன் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி அணிவகுப்பு நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, வருகின்ற 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கட்சியை வீழ்த்தவும், ஜனநாயகத்தை காப்பதற்கும் சமத்துவ நாளில்…

Read more

“திமுகவுடன் தேர்தலுக்காக சேரவில்லை”…. முதல்வர் ஸ்டாலினோடு கைகோர்த்து நிற்க இதுதான் காரணம்… தொல். திருமாவளவன்…!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, முதல்வர் ஸ்டாலின் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பாதுகாக்கும் மகத்தான பணியை செய்கிறார். பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் கட்டிக் காத்த…

Read more

“என்எல்சி விவகாரம்”… அன்புமணி ராமதாஸின் அரசியலே இதுதான்…. சீறிப்பாய்ந்த திருமா…!!

கடலூரில் என்எல்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகிறார். அவர் விவசாய நிலங்களுக்கு பதிலாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும்…

Read more

இயக்குனர் வெற்றிமாறன் ஒரு சிறந்த பேராசிரியர்… புகழ்ந்து தள்ளிய திருமா… எதற்காக தெரியுமா…?

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ள விடுதலை திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் மக்களையும் இயற்கை வளத்தையும்…

Read more

“ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க பாஜக செய்த சதி”…. கொந்தளித்த தொல். திருமாவளவன்…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பாஜகவின் எதிர்கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர்…

Read more

“வட இந்தியாவில் தமிழகம் குறித்து போலி செய்திகள்”…. இந்து கோவில்களை இடிக்கிறோம் என்கிறார்கள்… திருமா வேதனை….!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். இவருடைய 60-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் சமத்துவ மாரத்தான் போட்டி நடத்தப்பட இருக்கிறது. இதற்கான டி-ஷர்ட் வழங்குதல் மற்றும் இணையதள பதிவு போன்ற நிகழ்ச்சியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் தொல்.…

Read more

“அனிதாவின் பெயர் ஆறுதல் தெரிகிறது”…. நீட் தேர்வு போராட்டத்தின் அடையாளமே அவர்தான்… தொல். திருமாவளவன்…!!!

அரியலூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் புதிதாக 22 கோடி மதிப்பீட்டின் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்திற்கு நீட் தேர்வை எதிர்த்து போராடி உயிரை மாய்த்த மாணவி அனிதாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அரியலூர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்…

Read more

விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவுடன் கூட்டணி அமைக்க நான் தயார்…. சீமானின் அதிரடி முடிவு…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீமான் கூறியதாவது, எனக்கு அரசியலில்…

Read more

“MP, MLA சிபாரிசுகளுக்கு மரியாதையே இல்லை”… நாங்க கையெழுத்து போட்டா எதுவும் நடக்காது…. தொல். திருமாவளவன்…!!!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் நடைபெற்ற விசிக பிரமுகரின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பிறகு திருமா படிப்பகம் என்ற நூலகத்தை திறந்து வைத்தார். இந்த நூலக திறப்பு விழா நிகழ்ச்சிக்கு பிறகு…

Read more

பாஜகவில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுவது ஏன்….? சீக்ரெட்டை உடைத்த திருமா… அண்ணாமலையின் ஆசை இதுதானா…?

தமிழக பாஜகவில் இருந்து நிர்வாகிகள் தொடர்ந்து வெளியேறுவது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எப்போதும் தன்னை முன்னிறுத்திக் கொள்வதில் தான்…

Read more

“தமிழ்நாட்டில் காங்கிரஸ் உடன் கூட்டணி”… தெலுங்கானாவில் எதிர்ப்பு…. எப்படி அது சாத்தியமாகும்…. திருமா அரசியல்…!!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் 2024-ம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் வலுவான கூட்டணியை அமைத்து பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும் என தினம் முழங்கி வருகிறார். தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவுடன் தொல். திருமாவளவன்…

Read more

“அவர் பாஜகவை கழட்டிவிட்டா நீங்கள் திமுகவை கழட்டி விடுங்க”…. திருமாவை விளாசி தள்ளிய சவுக்கு சங்கர்…!!!

அதிமுக பொதுக்குழு வழக்கு செல்லும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.…

Read more

“இது எடப்பாடியின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றி”… புகழ்ந்து தள்ளிய தொல். திருமாவளவன்….!!!

அதிமுக பொதுக்குழு வழக்கு செல்லும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.…

Read more

“சசிகலா தலைமையில் அதிமுகவின் ஒற்றுமை”… பாஜக சதி திட்டத்தால் பிளவு பட்டுவிட்டது…. தொல். திருமாவளவன் தாக்கு…!!!

திருவாரூரில் விசிக கட்சியின் பிரமுகரான கவியரசன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான நிதி உதவியை தொல் திருமாவளவன் வழங்கிவிட்டு மேடையில் பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக இன்று வாழ்வா, சாவா என்ற போராட்டத்தில் இருக்கிறது.…

Read more

“எங்க ஓட்டு மட்டும் இனிக்கும், கொடி மட்டும் கசக்கும்”…. கூட்டணியை கடுமையாக சாடிய தொல். திருமாவளவன்…!!!!

திருவாரூர் தெற்கு வீதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் கவியரசன் கொலை செய்யப்பட்ட நிலையில் அந்த கொலைக்கு பாஜகவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பிறகு…

Read more

“பாஜகவின் வளர்ச்சி தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல”…. அதிமுகவை எச்சரிக்கும் தொல். திருமாவளவன்…. !!!!

அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணியாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில்  நிலுவையில் இருக்கும் நிலையில் உச்சநீதிமன்றத்தின்…

Read more

“தமிழ்நாட்டுக்கு விரைவில் புதிய ஆளுநர்”?…. அடித்து சொல்லும் தொல். திருமாவளவன்…. நடந்தது என்ன…?

தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு பதில் தமிழகம் என்ற வார்த்தை சரியாக இருக்கும் என்று ஆளுநர் ரவி கூறியது பெரும் சர்ச்சையாக மாறியது. அதன் பிறகு சட்டசபை கூட்டத்தின் போது ஆளுநர் ரவி தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையிலிருந்து சில வார்த்தைகளை…

Read more

“பிக்பாஸில் விக்ரமனுக்கு வாக்களியுங்கள்”…. களத்தில் இறங்கிய தொல். திருமாவளவன்…. வைரல் பதிவு….!!!!

பிரபல விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 5 பேர் வீட்டுக்குள் இருக்கும் நிலையில் 100 நாட்களை கடந்து விட்டது. பிக் பாஸில்…

Read more

Other Story