“முதலில் வக்கீல் அடுத்து ஆசிரியர்”… ஒரே நாளில் அடுத்தடுத்த அரங்கேறிய 2 படுகொலைகள்… பரபரப்பு சம்பவம்..!!
பீகார் தலைநகர் சுல்தான்கஞ்ச் பகுதியில் ஜிதேந்திர மாத்தோ என்பவர் வசித்து வருகிறார். வக்கீலான இவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் நிலையில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு தனது வீட்டிற்கு அருகே உள்ள டீக்கடைக்கு சென்றார். அங்கு டீ அருந்தி கொண்டிருந்தபோது…
Read more