புதுச்சேரி அரசுப் பள்ளி… சத்துணவுக்கு பதில் பணம்… தொடங்கிவைத்த துணை சபாநாயகர்..!!

புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்கு பதில் பணம் வழங்கும் திட்டத்தை உழவர்கரை தொகுதி துணை சபாநாயகர் பாலன் தொடங்கி வைத்தார்.…