தூங்கிக் கொண்டிருந்தவர் மீது தீ வைத்த நபர் கைது…!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தூங்கிக்கொண்டிருந்தவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்த நபர் கைது…