“தீவிரமடையும் கோடநாடு வழக்கு”…. ஒருவரிடம் 3 மணி நேரம் விசாரணை…. சிபிசிஐடி அடுக்கடுக்கான கேள்வி….!!!!!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து காவல் உதவி ஆய்வாளர் உள்பட 6 பேரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக…
Read more