மக்கள் ஒத்துழைத்தால் நியூசிலாந்தை போல் சென்னையை கொரோனா இல்லாத பகுதியாக மாற்ற முடியும்: ஆர்.பி.உதயகுமார்!

சென்னை அயனாவரம் பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தபின் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர்…