பூட்டை உடைத்து கொள்ளை…. ஆடம்பர வாழ்க்கைக்காக திருடினேன்…. தனியார் நிறுவன ஊழியர் வாக்குமூலம்..!!

பூட்டி கிடந்த செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சித்த தனியார் நிறுவன ஊழியரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.…