இன்று மஹாளய அமாவாசை… தர்ப்பணம் கொடுக்க தடை.. கோவில்கள் மற்றும் நீர்நிலைகளில் கண்காணிப்பு தீவிரம்..!!

இன்று அமாவாசை தினத்தை முன்னிட்டு திருச்சி அம்மா மண்டபம், குமரிக்கடல் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆடி,…