சுப்ரீம் கோர்ட் நீதிபதியுடன் பிரதமர் மோடி… அப்படியே ரிப்பீட்டு… “அப்போ மன்மோகன் சிங் மட்டும் போனாரே”… ஆதாரத்துடன் கேள்வி கேட்ட பாஜக..!!
பிரதமர் நரேந்திர மோடி, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இல்லத்தில் நடந்த கணபதி பூஜையில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், பாஜக செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவாலா, முன்னாள்…
Read more