“இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட அனுமதி கிடையாது”…. தமிழக மீனவர்களுக்கு…. எச்சரிக்கை விடுத்த இலங்கை மந்திரி….!!!!

இலங்கை நாட்டின் மீன்வளத்துறை மந்திரி டக்ளஸ் ஆவார். இவர் வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு மீனவர்களுடன் கலந்துரையாடலின் ஈடுபட்டு அவர்களின் பிரச்சனைகளை…