நோய்களைத் தீர்த்து… ஆரோக்கிய வாழ்வு பெற…. இவரை வழிபாடு செய்யுங்கள்…. ரொம்ப நல்லது…!!!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். நோய்கள் தீர மருத்துவமனை, கோயில் என அலைந்து திரிந்த பலரும் தன்வந்திரி பகவானை வணங்கினால்…