பணக்கார பொண்ணுங்க கூட டேட்டிங் போனா… “ஆண்கள் செலவு பண்ணவே மாட்டாங்க”… நடிகை ஸ்ருதிஹாசன் காட்டம்…!!!
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சுருதிஹாசன். இவர் உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். இவருக்கு தெலுங்கில் அதிக அளவில் பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில்…
Read more