முக்கியமான ஆவணங்கள்…. வாட்ஸ்அப் வழியே ஈஸியாக பதிவிறக்கம் செய்வது எப்படி?…. இதோ வழிமுறைகள்….!!!!
கல்வி சான்றிதழ், ஆதாா், டிரைவிங் லைசன்ஸ் உட்பட பல முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சேமித்து வைப்பதற்குரிய வசதிகளை டிஜிலாக்கர் எனும் செயலி வழங்கி வருகிறது. டிஜிலாக்கர் சேவைகள் தற்போது வாட்ஸ்அப் வாயிலாக MyGov ஹெல்ப் டெஸ்கில் கிடைக்கும் என்று மின்னணு…
Read more