தமிழகத்தில் முதன்முறையாக… மதுரை கைதிகளுக்கு டிஜிட்டல் நூலக திட்டம் அறிமுகம்…!!!!
தமிழகத்தில் உள்ள மதுரை சிறையில் 1850 கைதிகள் உள்ளனர். இந்நிலையில் சிறை நிர்வாகம் இவர்களை நல்வழிப்படுத்துவதற்காக புத்தகம் படிக்க ஊக்குவிக்கிறது. இதற்காக 2500 புத்தகங்களை சிறை நிர்வாகம் சேகரித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று தொடங்கி வருகிற 19-ஆம் தேதி வரை நடைபெறும்…
Read more