“அங்க போய் யாரும் செல்ஃபி எடுக்கக்கூடாது”… இங்கிலாந்து வீரர்களுக்கு தடை!

இலங்கை சுற்றுப்பயணத்தின் போது, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.…